பாராமரிப்புக்குழு ஊழியம்

Our main aim is our Nation’s revival. Revival that starts in an individual will spread to his family and it will spread throughout our nation. O Lord! Revive us again!

பாராமரிப்புக்குழு ஊழியம்

Our main aim is our Nation’s revival. Revival that starts in an individual will spread to his family and it will spread throughout our nation. O Lord! Revive us again!

Many Ministries are saved & Added

Gathering of believers, joining of new individuals each week

புதுக்கோட்டையும் அதை சுற்றியுள்ள 62 கிராமங்களை மையமாக வைத்து இந்த ஊழியம் நடைபெறுகிறது . 180 இடங்களில் தற்போது பராமரிப்புக் குழுக்கள் நடைபெற்று வருகிறது. 11 டிவிஷன் தலைவர்கள் மூலமாக கண்காணிக்கப்படுகிறது. வாரத்தின் இடைப்பட்ட நாள் ஒன்றில் மாலை நேரத்தில் ஒரு வீட்டில் 40 நிமிடம் நடைபெறுகிறது. விசுவாசிகள் கூடுகை மட்டுமல்லாமல் வாரம் தோறும் புதிய நபர்கள் இணைக்கப்பட இது வழிவகை வகுக்கிறது. இதன் மூலம் சபை வளர்ந்து வருகிறது.