சிறுவர்கள் ஊழியம்
Our main aim is our Nation’s revival. Revival that starts in an individual will spread to his family and it will spread throughout our nation. O Lord! Revive us again!
சிறுவர்கள் ஊழியம்
Our main aim is our Nation’s revival. Revival that starts in an individual will spread to his family and it will spread throughout our nation. O Lord! Revive us again!
Many Ministries are saved & Added
Many little children are saved and receive the anointing of the Holy Spirit.
கர்த்தருடைய பெரிதான கிருபையால் சபையின் சிறுவர் ஊழியம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஞாயிறு தோறும் 3 சிறுவர் ஆராதனைகள் நடைபெறுகிறது. அது மட்டுமல்ல 93 இடங்களில் சிறுவர் கூட்டங்கள் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.வருடத்திற்கு ஒரு முறை வி.பிஎஸ் (விடுமுறை வேதகாமப் பள்ளி) சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அநேக சிறுபிள்ளைகள் இரட்சிக்கப்பட்டு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்று வருகின்றனர்.