பின்தொடர் ஊழியம்
Our main aim is our Nation’s revival. Revival that starts in an individual will spread to his family and it will spread throughout our nation. O Lord! Revive us again!
பின்தொடர் ஊழியம்
Our main aim is our Nation’s revival. Revival that starts in an individual will spread to his family and it will spread throughout our nation. O Lord! Revive us again!
Many Ministries are saved & Added
No Matter what the ministry is, it is very beneficial for those who are saved through it to continue to meet and be encouraged and to be unity in the church
சபையின் மூலமாக நடைபெறுகிற எந்த ஊழியமாக இருந்தாலும், அதன் மூலமாக இரட்ச்சிக்கபடுகிறவர்கள் தொடர்ந்து சந்திக்கப்பட்டு உற்சாகப்படுத்தபட்டு சபை ஐக்கியத்தில் இணைக்கப்படுவதற்கு இந்த ஊழியம் மிகவும் பிரயோஜனமாக உள்ளது.
1.புதிதாக ஆராதனைக்கு வருபவர்கள்.
2.தொலைபேசி ,கடிதம் மூலமாக தொடர்பு கொள்பவர்கள்.
3.சபையில் நடைபெறுகிற சிறப்பு கூட்டங்கள் மூலம் தொடப்படுகிறவர்கள்.
4.பராமரிப்புக் குழுக்கள் மூலமாக முகவரிகள் பெறப்பட்டு, முதலாவது இவர்களுக்கு கடிதம் அனுப்பப்படுகிறது. பின்னர் தலைவரோ அல்லது உதவி ஊழியர்களோ அல்லது பராமரிப்பு குழுதலைவர்களோ இவர்களை சந்திக்க ஏற்பாடுகள் செய்கிறார்கள். இதன் மூலமாக அநேகர் சபையில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஞாயிறு ஆராதனை முடிந்த பின்பும் புதிதாக வருபவர்களுக்கு எண்ணெய்பூசி ஜெபம் ஏறெடுக்கப்படுகிறது.
