நேசக்கரங்கள் ஊழியம்
Our main aim is our Nation’s revival. Revival that starts in an individual will spread to his family and it will spread throughout our nation. O Lord! Revive us again!
நேசக்கரங்கள் ஊழியம்
Our main aim is our Nation’s revival. Revival that starts in an individual will spread to his family and it will spread throughout our nation. O Lord! Revive us again!
Many Ministries are saved & Added
Poverty – stricken people inside and outside the church are being identified and aided in various ways.
சபையிலும் சபைக்கு வெளியிலும் வறுமையில் இருப்பவர்கள் பற்றாக்குறையில் வருபவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு பலவிதங்களில் உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.
- 1.வேலை செய்வதற்கு உபகரணங்கள் வாங்கி கொடுத்தல்.
- 2.கஷ்டப்பட்ட மாணவர்களுக்கு Fees மற்றும் Uniform எடுத்து கொடுத்தல்.
- 3.சிலருக்கு வீட்டு வாடகை கொடுத்தல்.
- 4.மருத்துவ உதவி செய்தல்.
- 5.விதவைத் தொகை கொடுத்தல்.
- 6.எளிய முறையில் திருமணம் நடத்தி வைத்தல்.
- 7.உடைந்த வீடுகளை பழுது பார்த்து கொடுத்தல்.