பத்திரிகை ஊழியம்
Our main aim is our Nation’s revival. Revival that starts in an individual will spread to his family and it will spread throughout our nation. O Lord! Revive us again!
பத்திரிகை ஊழியம்
Our main aim is our Nation’s revival. Revival that starts in an individual will spread to his family and it will spread throughout our nation. O Lord! Revive us again!
Many Ministries are saved & Added
Many are getting to Know and be liberated through this press service.
இந்த பத்திரிக்கை ஊழியம் கடந்த 18 வருடங்களாக மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. சிறிய அளவில் எளிய முறையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பத்திரிக்கை ஊழியம் தற்போது 16 பக்கங்கள் கொண்ட “பரிசுத்த பர்வதம்” செய்தி மலராக முன்னேற்றம் கண்டுள்ளது .தற்போது தேசத்தின் பல இடங்களுக்கும் இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுவருகிறது. இந்த பத்திரிக்கை ஊழியத்தின் மூலமாக அநேகர் அறிந்து விடுதலை பெற்று வருகின்றனர்.