ஊடக ஊழியம்

Our main aim is our Nation’s revival. Revival that starts in an individual will spread to his family and it will spread throughout our nation. O Lord! Revive us again!

ஊடக ஊழியம்

Our main aim is our Nation’s revival. Revival that starts in an individual will spread to his family and it will spread throughout our nation. O Lord! Revive us again!

Many Ministries are saved & Added

A tremendous growth in media ministry

கர்த்தருடைய பெரிதான கிருபையால் மீடியா ஊழியங்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இது வரை டி.வி சேனல்களில் ஆராதனை மற்றும் தேவ செய்தி கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டில் (2020 ல்) மீடியா ஊழியத்தில் மாபெரும் வளர்ச்சி காணப்பட்டது.
Holy Mountain A.G Church, என்ற சேனல் மூலமாக சபையின் ஆராதனைகள், ஜெபங்கள் மூலமாக வெளியிடப்பட்டு வருகின்றன.
Lift Up Jesus :- இந்த சேனல் You Tube மூலமாக நல்ல நிகழ்ச்சிகள், குறும்படங்கள் போன்றன வெளியிடப்பட்டு வருகிறது. லட்சக்கணக்கான ஜனங்கள் ஆசீர்வதிக்கப்பட்டு வருகிறார்கள். தொடர்ந்து இந்த மீடியா மினிஸ்ட்ரி-க்காக ஜெபியுங்கள் மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.