ஜெப யுத்த ஊழியம்

Our main aim is our Nation’s revival. Revival that starts in an individual will spread to his family and it will spread throughout our nation. O Lord! Revive us again!

ஜெப யுத்த ஊழியம்

Our main aim is our Nation’s revival. Revival that starts in an individual will spread to his family and it will spread throughout our nation. O Lord! Revive us again!

Many Ministries are saved & Added

Through this prayer war the people in the hands of the devil are set free

வருடத்திற்கு 2 முறை வாஞ்சையுள்ள சிலரை தெரிந்து கொண்டு வாகனங்கள் மூலமாக புதுக்கோட்டையும் அதை சுற்றியுள்ள 62 கிராமங்களையும் காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை சுற்றி வந்து ஜெபிப்பதே இந்த ஜெபயுத்தம் ஆகும். சில முக்கியமான இடங்களில் வாகனத்தை விட்டு இறங்கி அந்த பகுதிக்காக சிறப்பு ஜெபமும் ஏறெடுக்கப்படும். பெரும்பாலும் வாகனத்தில் அமர்ந்திருந்தே அங்கே கிரியை செய்கிற அசுத்த ஆவிகளை கட்டி ஜெபிப்பது வழக்கம்.
இந்த ஜெப யுத்தத்தின் மூலமாக பிசாசின் கையிலிருக்கிற ஜனங்கள் விடுதலையாக்கப்படுகிறார்கள். இப்படிபட்ட ஜெபத்தை செய்த பின்பு ஜெபித்த இடங்களில் ஆவியானவருடைய கிரியையை பார்க்க முடிகிறது