Vision 2021
HMAG'S VisionOur Vision
2022 – ன் தரிசனம் (இலக்குகள்)
- விசுவாசிகளின் எண்ணிக்கை மொத்தம் 3,000,
- பராமரிப்புக் குழுக்கள் மொத்தம் 250,
- ஞானஸ்நானம் 200 நபர்களுக்கு ,
- முழுநேர ஊழியர்கள் 2, மிஷனெரிகள் 2 எழும்புதல்,
- மிஷனெரிகளுக்கு மாதம் ரூ.1,50,000/- அனுப்புதல்,
- 65 கிராமங்களிலிருந்து ஜனங்கள் ஆராதனைக்கு வர,
- கிளை சபை 1 ஆரம்பித்தல்,
- மீனாட்சிபட்டியில் இடம் வாங்கி ஆலயம் கட்டுதல் ,
- வட இந்தியாவில் 2 ஆலயங்கள் கட்டிக் கொடுக்க ,
- புதுக்கோட்டை அதை சுற்றியுள்ள 65 கிராமங்களில் ஜெபயுத்தம் 2 முறை செய்ய,
- தலைவர்களுக்கான பயிற்சி 2 நடத்துதல் ,
- அதிகாலை ஆராதனைக்கு 200 நபர்களை கூட்டி சேர்த்தல்,
- சபைக்கு 2 பெரிய வேன் வாங்குதல்,
- சபையிலிருந்து வட இந்தியாவுக்கு மிஷன் பிரயாணம் செய்தல்,
- சபையின் கல்லறை தோட்டத்தை விரிவாக்கம் செய்தல்,
- V.B.S சிறப்பாக 100 இடங்களில் நடத்துதல்,
- வாலிபர் முகாம் 1
- பெண்கள் முகாம் 1
- புருஷர்கள் முகாம் 1
- 24 மணி நேர ஜெப அறையில் கூடுதலாக பலரை ஜெபத்தில் இணைக்க,
- ஆன்லைன் ஊழியங்களை இன்னும் சிறப்பாக செய்ய,
- முழங்கால் ஜெப யுத்த வீரர்கள் 200 பேர் உருவாக,
2021 - 2025 தரிசனம்
1.மொத்த விசுவாசிகளின் எண்ணிக்கை 5,000,
- பராமரிப்புக் குழுக்களின் எண்ணிக்கை 3,000,
- மிஷனெரிகளுக்கு மாதம் (மூன்று லட்சம்) Rs.3,00,000/-
- வட இந்தியாவுக்கு 20 மஷனெரிகள் அனுப்புதல்,
- சபைக்கு 2 ஏக்கர் நிலம் வாங்குதல்,
- கிளை சபைகள் 5 (தமிழ் நாட்டில்),
- சபைக்கு 5 பெரிய வேன் வாங்குதல் ,
- முழங்கால் ஜெபயுத்த வீரர்கள் 500 பேரை எழுப்புதல்,
- வட இந்தியாவில் 10 இடங்களில் ஆலயம் கட்டுதல்,
- Prayer Park செயல்பாட்டிற்கு கொண்டு வருதல்.